Take a fresh look at your lifestyle.

கூலி தெலுங்கு உரிமை ரூ.53 கோடிக்கு விற்பனை

66

கூலி தெலுங்கு உரிமை ரூ.53 கோடிக்கு விற்பனை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கூலி. வரும் ஆகஸ்டு 14-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சிக்கிடு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் எதிர்பார்ப்பு இருப்பதால் படத்தை வாங்க போட்டோ ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்படத்தின் தெலுங்கு உரிமை ரூ.53 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்களான சுரேஷ்பாபு, தில்ராஜூ ஆகியோர் கூலி படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளனர்.