Take a fresh look at your lifestyle.

பாடி ஷேவிங்: டென்ஷன் ஆன சமந்தா

51

பாடி ஷேவிங்: டென்ஷன் ஆன சமந்தா
பிரபல நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்து பின்னர் அதற்கான சிகிச்சை எடுத்து மீண்டும் வந்தார். தற்போது படங்களில் தீவிரமாக நடித்து வரும் அவர், சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் தன்னை பற்றி வரும் உருவ கேலிகளுக்கு ஒரு வீடியோவை வெளியிட்டு சமந்தா கூறியது, நீங்கள் இதில் 3 பயிற்சிகளை செய்ய முடியாவிட்டால் என்னை ஒல்லியா னவள்,நோய்வாய்ப்பட்டவள் என எதையும் நீங்கள் சொல்ல முடியாது.உங்களால் அது
முடியாவிட்டால்..?என் தோற்றத்தை பற்றி பேசுபவர்களுடன் நான் பேசி முடித்து விட்டேன் என பதிலடி கொடுத்துள்ளார்.