Take a fresh look at your lifestyle.

டெக்சாஸ் டைகர் ஆன ஹிர்து ஹாரூன்

68

டெக்சாஸ் டைகர் ஆன ஹிர்து ஹாரூன்
செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில்
உருவாகும் படம் டெக்சாஸ் டைகர்.இதில்
ஹிர்து ஹாரூன் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே நடன இயக்குனர் பிருந்தா இயக்கிய தக்ஸ் படத்தில் நடித்துள்ளார். தற்போதுடியூட் படத்திலும், ஒரு மலையாள படத்திலும் எடுத்து வருகிறார். இந்தப் படத்தை யூ.கே.ஸ்குவாட் தயாரிக்கிறார்.
விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் ஹிர்து ஹாரூன் பிறந்த நாளை ஒட்டி அவர் நடிக்க உள்ள புதிய படமான டெக்சாஸ் டைகர் என்ற டைட்டிலை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.