தீபாவளி ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது
தீபாவளி ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது
அக்டோபர் 17ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்தன…