மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை…
செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது.
ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற வாரியக்…