Take a fresh look at your lifestyle.

துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர் – அறிவிப்பு!

49

துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர் – அறிவிப்பு!

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிப்பு.

“தான் வகித்த பல்வேறு பதவிகளின் போது எப்போதும் சமூக சேவை, விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் என கவனம் செலுத்தினார்.”

பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகள் அர்ப்பணிப்பு, பணிவு, அறிவுத்திறன் ஆகியவற்றால் தன்னை வேறுபடுத்தி காட்டியுள்ளார்.

ஒரு தமிழரை நாட்டின் துணை குடியரசுத் தலைவராக அறிவித்ததில் தமிழ்நாட்டிற்கு பெருமை