சிவகார்த்திகேயனுடன் மோதும் கேபிஒய் பாலா
சின்னத்துரை பிரபலம் கே.பி.ஒய்.பாலா, ‛காந்தி கண்ணாடி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஷெரிப் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார். இதில் இயக்குனர் பாலாஜி சக்திவேல், அமுதவாணன், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராசி படமும் வெளியாகிறது. முதல் படமே தனது ரோல் மாடலான சிவகார்த்திகேயன் படத்துடன் பாலா படமும் மோதுகிறது.
Prev Post