Author
Vijay Talkies 3319 posts 0 comments
துரைமுருகனிடம் நலம் விசாரித்த முதல்வர்
துரைமுருகனிடம் நலம் விசாரித்த முதல்வர்
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை,
அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.
தேர்தல் ஆணையத்திற்கு முதல்வரின் 7 கேள்விகள்
தேர்தல் ஆணையத்திற்கு முதல்வரின் 7 கேள்விகள்
இண்டியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக,
கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு என்று கூறி,
இதில் 7 விதமான கேள்விகள்…
தவெக கொடிக்கு தடை இல்லை
தவெக கொடிக்கு தடை இல்லை
தங்கள் சபையின் கொடியுடன் தவெக கொடி ஒத்து இருப்பதால், அதற்கு தடை விதிக்க,
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு.
சிவப்பு, மஞ்சள் நிறத்தில் உள்ள தவெக கொடியைப் பயன்படுத்தத் தடை…
பிரபல மகப்பேறு மருத்துவர் C வேணி அவர்கள் இயற்கை எய்தினார்.
வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் துணைவியார் பிரபல மகப்பேறு மருத்துவர் C வேணி அவர்கள் இயற்கை எய்தினார்.
சென்னை வண்ணாரபேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான…
திமுக.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய பா.ஜ.க.,?
திமுக.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய பா.ஜ.க.,?
துணை ஜனாதிபதிக்கு தேர்தல் நடந்தால் காங்கிரஸ் நிறுத்தும் தமிழரல்லாத வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வாக்களிக்குமா.?
தமிழரான சி.பி.ஆருக்கு வாக்களிக்குமா.?
சி.பி.ஆருக்கு ஆதரவாக வாக்களித்தால்…
தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பிய மக்கள்
தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பிய மக்கள் - உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி வழியாக நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சுமார் 51,000 வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாக டோல்கேட் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது - 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…
1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை
1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை
* பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
* கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
* குமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை…
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
போட்டிக்கு சி.பி. இராதாகிருஷ்ணன்
சரியான தேர்வு - வாழ்த்துகள்!
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9&ஆம் தேதி நடைபெறவிருக்கும்…