தேர்தல் ஆணையத்திற்கு முதல்வரின் 7 கேள்விகள்
இண்டியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக,
கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு என்று கூறி,
இதில் 7 விதமான கேள்விகள் எழுவதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு.