கல்லீரல் விற்கப்படுவதாக புகார். District NewsNews By Vijay Talkies Last updated Aug 19, 2025 91 Share நாமக்கல்லில் சிறுநீரக விற்பனை பிரச்னை ஓய்ந்த நிலையில், கல்லீரல் விற்கப்படுவதாக புகார். பெண் ஒருவரின் சிறுநீரகம் ஒத்துப்போகாததால் கல்லீரல் எடுக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு. 91 Share