Take a fresh look at your lifestyle.

கிட்னி திருட்டு புகார்: தென்மண்டல ஐஜி தலைமையில் சிறப்புக்குழு.

கிட்னி திருட்டு புகார்: தென்மண்டல ஐஜி தலைமையில் சிறப்புக்குழு. சிறுநீரகம் உள்ளிட்ட மனித உறுப்புகள் திருட்டு தொடர்பான புகாரை விசாரிக்க தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 4 எஸ்பிக்களை கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உயர்…

தமிழக ஆசிரியைகளுக்கு தேசியவிருது

தமிழக ஆசிரியைகளுக்கு தேசியவிருது மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர்கள் விருதுக்கு நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு. இதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் தேர்வு. திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, சென்னை மயிலாப்பூர்…

இந்திரா -பட விமர்சனம்

இந்திரா -பட விமர்சனம் போலீஸ் இன்ஸ்பெக்டரான வசந்த் ரவி பணி இடை நீக்கத்திற்கு அவரின் மது பழக்கம் காரணமாகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தால் குடிப்பழக்கம் அதிகமாகி கண் பார்வை பறிபோகிறது. இந்த நிலையில் மனைவி மெக்ரின் பிர்சடா திடீரென கொலை செய்ய…

தீபாவளிக்கு பிரதீப்பின் டபுள் ஷாட்

தீபாவளிக்கு பிரதீப்பின் டபுள் ஷாட் டிராகன் வெற்றி படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி…

பிளாக் மேஜிக் பூஜை செய்த அனுபமா பரமேஸ்வரன்

பிளாக் மேஜிக் பூஜை செய்த அனுபமா பரமேஸ்வரன் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயின் ஆக நடித்துள்ள பர்தா என்கிற திரைப்படம் தெலுங்கில் வெளியாகி உள்ளது. பிரவீன் கன்ட்ரேகுலா இயக்கியுள்ள இந்த படத்தில் அனுபமா தவிர இன்னொரு ஹீரோயினாக மலையாள நடிகை தர்ஷனா…

மீண்டும் பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி

மீண்டும் பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரய்யா’ பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மீண்டும் இவர்கள் இணையும் புதிய படத்தை கே வி என் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பை…

நடிகர் சரவணனின் விநாயகர் பக்தி

நடிகர் சரவணனின் விநாயகர் பக்தி 90களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சரவணன்,பருத்திவீரன் படத்தின் மூலம் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக மாறினார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சட்டமும் நீதியும் வெப் தொடர் பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில்…

ரஜினி, சிம்ரன் திடீர் சந்திப்பு ஏன் தெரியுமா?

ரஜினி, சிம்ரன் திடீர் சந்திப்பு ஏன் தெரியுமா? கூலி படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி ஜெய்லர் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பி உள்ள ரஜினியை பலர் சந்தித்து, அவரின் 50…

“இட்லி கடை” அடுத்த பாடல் சுட சுட வருது…

"இட்லி கடை" அடுத்த பாடல் சுட சுட வருது... தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.இது தனுஷ் நடிக்கும் 52-வது படமாகும்.அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.…

வைப் ஏற்படுத்திய அனிருத்தின் ‘ஹுக்கும்’

வைப் ஏற்படுத்திய அனிருத்தின் ‘ஹுக்கும்’ பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் "ஹுக்கும்" உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, கடந்த 23-ஆம் தேதி சென்னையை அடுத்த குவாத்தூர் மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும்…