Take a fresh look at your lifestyle.

பிளாக் மேஜிக் பூஜை செய்த அனுபமா பரமேஸ்வரன்

76

பிளாக் மேஜிக் பூஜை செய்த அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயின் ஆக நடித்துள்ள பர்தா என்கிற திரைப்படம் தெலுங்கில் வெளியாகி உள்ளது. பிரவீன் கன்ட்ரேகுலா இயக்கியுள்ள இந்த படத்தில் அனுபமா தவிர இன்னொரு ஹீரோயினாக மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளார். இந்த நிலையில் இதில் தர்ஷனா ராஜேந்திரனுடன் நடித்தது பற்றி அனுபமா கூறியது, இதில் என்னுடன் தர்ஷனா நடிக்கிறார் என இயக்குனர் சொன்னதும், அவர் நடித்தால் நன்றாக இருக்கும், அவரை தவிர வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது.அவர் இந்த படத்தில் எப்படியாவது ஒப்பந்தமாகிவிட வேண்டும் என்பதற்காக பிளாக் மேஜிக், பூஜை, பிரார்த்தனை எல்லாம் செய்தேன். என் பிரார்த்தனையின் பலனாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்று ஜாலியாக கூறியுள்ளார்.