Take a fresh look at your lifestyle.

மீண்டும் பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி

197

மீண்டும் பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி
இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரய்யா’ பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மீண்டும் இவர்கள் இணையும் புதிய படத்தை கே வி என் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பை சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டனர். அதோடு சுவரை கோடாரி பிளக்கும் ஒரு போஸ்டரையும் வெளியிட்டனர்.சிரஞ்சீவியை முன்னெப் போதும்  இல்லாத அளவுக்கு புதுமையான கேரக்டரில் காட்டவுள்ளதாக இயக்குநர் பாபி உறுதியளித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் இறுதியில் துவங்க உள்ளது.