Take a fresh look at your lifestyle.

ரஜினி, சிம்ரன் திடீர் சந்திப்பு ஏன் தெரியுமா?

96

ரஜினி, சிம்ரன் திடீர் சந்திப்பு ஏன் தெரியுமா?
கூலி படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி ஜெய்லர் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பி உள்ள ரஜினியை பலர் சந்தித்து, அவரின் 50 ஆண்டுகால திரை பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சிம்ரன் திடீரென ரஜினியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள அவர், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செலவிடும் இந்த அழகான தருணங்களை மிகவும் அருமை யான நேரங்களாக கருதுகிறேன். டூரிஸ்ட்
பேமிலி, கூலி படங்களின் வெற்றி விழா இந்த சந்திப்பை இன்னும் சிறப்பாக அமைத் துக்கொடுத்து உள்ளது எனகூறியுள்ளார்.