Take a fresh look at your lifestyle.

தமிழக ஆசிரியைகளுக்கு தேசியவிருது

93

தமிழக ஆசிரியைகளுக்கு தேசியவிருது

மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர்கள் விருதுக்கு நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு.

இதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் தேர்வு.

திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதிக்கு விருது அறிவிப்பு.