Take a fresh look at your lifestyle.

முத்தக்காட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிராமி

முத்தக்காட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிராமி கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.அதில், அபிராமி- கமல் முத்தக்காட்சி குறித்து தான் பெரிதும்…

அசின் மிஸ் பண்ண படமா இது..

அசின் மிஸ் பண்ண படமா இது.. தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அசின், தான் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பார். அப்போது கிருஷ்ணா இயக்கங்கள் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா கேரக்டரில் நடிப்பதற்கு…

ஆக்ஷன் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படம்

ஆக்ஷன் காட்சிகளே இல்லாத கேங்ஸ்டர் படம் கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.ஆனால் தாவுத் என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.…

‘இராமாயணா’ படத்தில் ஹாலிவுட் சண்டை இயக்குனர்

'இராமாயணா' படத்தில் ஹாலிவுட் சண்டை இயக்குனர் பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் 'இராமாயணா' படத்தில் ரன்பீர், சாய் பல்லவி, யாஷ், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக, ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர்…

மேடையில் டான்ஸ் ஆடிய நிதி அகர்வால்

மேடையில் டான்ஸ் ஆடிய நிதி அகர்வால் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’.இதில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.படத்திற்கு எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.…

48 மணி நேரத்தில் உருவாகும்’ டெவிலன் ‘

48 மணி நேரத்தில் உருவாகும்' டெவிலன் ' பிக்கய் அருண் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் டெவிலன்.இதில் முழுக்க முழுக்க புது முகங்கள் நடிக்க உள்ளனர். படத்திற்கு கமல்ஜித்சிங் இசை அமைக்க, டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் நோபல் உலக…

96 பார்ட் 2-வில் பிரதீப் ?

96 பார்ட் 2-வில் பிரதீப் ? விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம் இயக்கத்தில் வெளியான 96 படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இதன் 2ம் பாகத்தில் பிரதீப்…

தேஜா சஜ்ஜாவின் மிராய் பட டீசர் ரிலீஸ்

தேஜா சஜ்ஜாவின் மிராய் பட டீசர் ரிலீஸ் ஹனுமான் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, தற்போது “மிராய்” என்ற படத்தில் நடித்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். ஃபேண்டஸி…

கீர்த்தி சுரேஷ் இடத்தில் மமீதா பைஜூ

கீர்த்தி சுரேஷ் இடத்தில் மமீதா பைஜூ தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தனது அடுத்த…

அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோ சூட்

அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோ சூட் தமிழ் சினிமாவில் 'காதல் கண்கட்டுதே' என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இவர் தற்போது வைபவ் உடன் இணைந்து நடித்துள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதோடு ஹரிஸ்…