Take a fresh look at your lifestyle.

விஷால் படத்தில் இணைந்த அஞ்சலி

88

விஷால் படத்தில் இணைந்த அஞ்சலி
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தை ஆர். பி.செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்த நிலையில் மற்றொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகை அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பறந்து போ படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்திற்கு ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.