வியக்க வைக்கும் ஜோதிகா
வியக்க வைக்கும் ஜோதிகா
சினிமா, குடும்பம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஜோதிகா தனது உடல் விஷயத்திலும் தனி அக்கறை காட்டி வருகிறார். ஆண்களுக்கு நிகராக அவர் செய்யும் உடற்பயிற்சிகள் பெண்களுக்கு உத்வேகத்தை தருகிறது. திரையில் மட்டுமல்ல…