வியக்க வைக்கும் ஜோதிகா
சினிமா, குடும்பம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஜோதிகா தனது உடல் விஷயத்திலும் தனி அக்கறை காட்டி வருகிறார். ஆண்களுக்கு நிகராக அவர் செய்யும் உடற்பயிற்சிகள் பெண்களுக்கு உத்வேகத்தை தருகிறது. திரையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஹீரோயினாக இருக்கிறார். அந்த வகையில் மிக சவாலான ‘கோர் ஸ்ட்ரெங்க்த்’ பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.இந்த பயிற்சி ஆண்கள் மேற்கொள்ளும் கடினமான பயிற்சி. ஆனால் ஜோதிகா அதை மிகவும் எளிதாகவும் நம்பிக்கையுடனும் செய்து காட்டிய விதம் அனைவராலும் பாராட்ட வைக்கிறது.
Prev Post
Next Post