cc
நாமக்கல் மண்டலத்தில் தினமும் சுமார் 7.5 கோடி முட்டைகள் உற்பத்தியாகும் நிலையில், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி செய்யப்பட்ட 100 கண்டெய்னர்களில் சுமார் 6 கோடி முட்டைகள் துறைமுகங்களில் தேக்கம்