Take a fresh look at your lifestyle.

ஈரான் போர் – கச்சா எண்ணெய் விலை 40%உயர்வு

20

ஈரான் போர் – கச்சா எண்ணெய் விலை 40%உயர்வு

2வது வாரமாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40% அதிகரிப்பு. போர் தொடங்கும் முன் 73 டாலராக இருந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 103 டாலராக உயர்ந்துள்ளது

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிப்பு