Take a fresh look at your lifestyle.

விபத்தில் குழந்தை உயிரிழப்பு

4

டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழப்பு! விபத்தில் குழந்தை உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஈரோட்டிலிருந்து பண்ருட்டி வட்டம் குயிலாபாளையம் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழப்பு மேலும் காயமடைந்த10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்