Take a fresh look at your lifestyle.

கண்டுகொள்ளாததால் திரும்பி சென்ற துரைமுருகன்

1

கண்டுகொள்ளாததால் திரும்பி சென்ற துரைமுருகன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்துவரும் திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பொதுச்செயலாளர் துரைமுருகனை நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என தகவல்

அரங்க வாசலுக்கு அருகே நின்று காத்திருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை நிர்வாகிகள் யாரும் வரவேற்காததால், வந்த வாகனத்தில் உடனடியாக திரும்பி சென்றார்