Take a fresh look at your lifestyle.

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

1

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ₹480 வரை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. தற்போதைய விலை நிலவரம்:

1 சவரன் தங்கம்: ₹1,10,880
1 கிராம் தங்கம்: ₹13,860

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கம் விலை பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று விகிதங்கள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.