Take a fresh look at your lifestyle.

விமான விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு.

1

விமான விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு.

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு.அசாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் AN32 ரக விமானம் விபத்து.ஓடுதளத்தில் தரையிறங்கிய சில நொடிகளில் வெடித்து விமானம் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு.விமான விபத்தில் படுகாயமடைந்த துணை விமானி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை.