Take a fresh look at your lifestyle.
Browsing Category

Tamilnadu News

மாணவிக்கு பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் சுலைமான் (70) என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு-குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.

இளைஞர் மரணம் – வீடியோ எடுத்தவர் டிஜிபிக்கு கடிதம்

இளைஞர் மரணம் - வீடியோ எடுத்தவர் டிஜிபிக்கு கடிதம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபிக்கு கடிதம் கோவில் பணியாளரான சக்தீஸ்வரன், காவலர்கள் அஜித்குமாரை தாக்கிய வீடியோவை…

உயிருக்கு அச்சுறுத்தல் – முக்கிய சாட்சி பகீர் புகார்.

உயிருக்கு அச்சுறுத்தல் - முக்கிய சாட்சி பகீர் புகார். * திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கின் முக்கிய சாட்சி தனது உயிருக்கு அச்சுறுத்தல் என டிஜிபியிடம் புகார். * தனக்கும், தனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அஜித்குமாரை…

எம்.எல்.ஏ. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை; நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம்…

எம்.எல்.ஏ. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை; நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது: ராமதாஸ் திட்டவட்டம் எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

சீமான் மீதான அவதூறு – இடைக்கால தடை

சீமான் மீதான அவதூறு - இடைக்கால தடை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக DIG வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சீமான் தடை கோரியிருந்த நிலையில், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற…

இளைஞர் மரணம் – ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு

இளைஞர் மரணம் - ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணமடைந்த விவகாரம் : கோவிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களின் DVR பதிவுகள், பென் டிரைவ்-கள் ஒப்படைப்பு திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமார் மற்றும்…

பாமகவில் இருந்து சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நீக்கம் என அன்புமணி அறிவிப்பு

பாமகவில் இருந்து சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நீக்கம் என அன்புமணி அறிவிப்பு பாமக கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் அருள் செயல்பட்டு வருகிறார் - அன்புமணி பாமக தலைமை குறித்து முதன்மை ஊடகங்களிலும், சமூக…

களத்தில் இறங்கிய நீதிபதி!!

களத்தில் இறங்கிய நீதிபதி!! அம்பலமாகும் அஜித்குமார் மரணத்தின் மொத்த பின்னணி?? இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உள்ளார் திருப்புவனம்…

தமிழகம் முழுவதும் காவல்துறையில் அங்கீகரிக்கப்படாத எஸ்.பி, டிஎஸ்பி

தமிழகம் முழுவதும் காவல்துறையில் அங்கீகரிக்கப்படாத எஸ்.பி, டிஎஸ்பி தனிப்பிரிவுகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜூவால் உத்தரவு என தகவல். திருப்புவனம் இளைஞர் அஜீத்குமாரை டிஎஸ்பி தனிப்படையினர் விசாரணை நடத்தி, மரணம் சம்பவம் நடந்தநிலையில், டிஜிபி…