Take a fresh look at your lifestyle.

பாமகவில் இருந்து சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நீக்கம் என அன்புமணி அறிவிப்பு

36

 

பாமகவில் இருந்து சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நீக்கம் என அன்புமணி அறிவிப்பு

பாமக கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் அருள் செயல்பட்டு வருகிறார் – அன்புமணி

பாமக தலைமை குறித்து முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைக்கிறார் அருள் – அன்புமணி

விளக்கம் கேட்டு 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தப்பட்டதை அருள் ஏற்கவில்லை – அன்புமணி

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம் – அன்புமணி

எம்எல்ஏ அருளுடன் பாமகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது – அன்புமணி