Take a fresh look at your lifestyle.
Browsing Category

Tamilnadu News

பாமகவில் இருந்து சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நீக்கம் என அன்புமணி அறிவிப்பு

பாமகவில் இருந்து சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நீக்கம் என அன்புமணி அறிவிப்பு பாமக கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் அருள் செயல்பட்டு வருகிறார் - அன்புமணி பாமக தலைமை குறித்து முதன்மை ஊடகங்களிலும், சமூக…

களத்தில் இறங்கிய நீதிபதி!!

களத்தில் இறங்கிய நீதிபதி!! அம்பலமாகும் அஜித்குமார் மரணத்தின் மொத்த பின்னணி?? இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உள்ளார் திருப்புவனம்…

தமிழகம் முழுவதும் காவல்துறையில் அங்கீகரிக்கப்படாத எஸ்.பி, டிஎஸ்பி

தமிழகம் முழுவதும் காவல்துறையில் அங்கீகரிக்கப்படாத எஸ்.பி, டிஎஸ்பி தனிப்பிரிவுகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜூவால் உத்தரவு என தகவல். திருப்புவனம் இளைஞர் அஜீத்குமாரை டிஎஸ்பி தனிப்படையினர் விசாரணை நடத்தி, மரணம் சம்பவம் நடந்தநிலையில், டிஜிபி…

5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது

காவல்துறை விசாரணையின் போது அஜித் குமார் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கைதை எதிர்த்து அவர்களின் குடும்பத்தினர்…

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் உயிரிழப்பு. சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இந்த விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு - மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டம். அடிப்பதற்கு போலீஸ் எதற்கு? கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள்.…

முதல்வன் திட்டத்தின் மூலம் ‘வெற்றி நிச்சயம்’

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாட்டில் 18 - 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், 10,…

காவல்துறையினர் மீது குறித்த நடவடிக்கை

ரொம்ப நாளைக்கு பிறகு... வேறு வழி இல்லாமல் கொலைக்கான காவல்துறையினர் மீது குறித்த நடவடிக்கையின் நேரடி பேட்டி கொடுத்த முதல்வர்... குறிப்பு : முதல்வர் நேரளையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் இடையில் முதல்வரின் பேட்டியை நிறுத்தி அஜித்குமார்…

“நேரில் ஆஜராக வேண்டும்”

``நேரில் ஆஜராக வேண்டும்'' ``மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர், அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தவர் நேரில் ஆஜராக வேண்டும்'' - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு