Take a fresh look at your lifestyle.

தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை இன்று வெளியீடு

102

தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை இன்று வெளியீடு

* மாநில கல்விக் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என்றும், தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் எனவும் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை!

* 650 பக்கங்கள் கொண்ட அறிக்கை கடந்த 2024 ஜூலையில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது