வாணவேடிக்கையில் இணைந்த நட்சத்திர ஜோடி
வாணவேடிக்கையில் இணைந்த நட்சத்திர ஜோடி
இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாணவேடிக்கை. இதில் ஹீரோவாக நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் , ஜீவிதா…