Take a fresh look at your lifestyle.

கிருதி சனோன் ஆதங்கம்

1

கிருதி சனோன் ஆதங்கம்
மகள்கள் தினத்தையொட்டி நடிகை கிருதி சனோன் வெளியிட்டுள்ள பதிவில்,ஆண்கள் தன்னை பின் தொடர்வதாக ஒரு மகள் செல்போனில் அழைப்பது, தனியாக வீட்டிற்கு நடந்து செல்லும் போது திரும்பி பார்ப்பது, தனது லொகேஷனை பகிர்வது முதல் பாதுகாப்புக்கு பெப்பர் ஸ்ப்ரே எடுத்து செல்லும் நிலை உள்ளது. இது மட்டுமின்றி நடந்து செல்வதற்கு பதில் வாடகை காரை முன்பதிவு செய்வது என ஒரு பெண்ணின் வாழ்க்கையை முறையாக மாற்றிக் கொள்ள நாம் அவளை கட்டாயப்படுத்தி உள்ளோம்.பெண்கள் பொது இடங்களில் பயமின்றி சுதந்திரமாக வாழ முடிந்தால் மட்டுமே மகள்கள் தினம் உண்மையாகவே கொண்டாட தகுந்தது என வேதனையுடன் கூறியுள்ளார்.