ப்ளீஸ் தொடாதீங்க… நித்யா மேனன் டென்ஷன்!
ப்ளீஸ் தொடாதீங்க... நித்யா மேனன் டென்ஷன்!
நடிகை நித்யா மேனன், தற்போது தனுஷ் உடன் இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு எங்களை பார்க்க கூடும் ரசிகர்கள்…