அசின் மிஸ் பண்ண படமா இது..
அசின் மிஸ் பண்ண படமா இது..
தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அசின், தான் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பார். அப்போது கிருஷ்ணா இயக்கங்கள் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா கேரக்டரில் நடிப்பதற்கு…