ரசிகர்களை அழ வைத்த காளி வெங்கட்
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மெட்ராஸ்மேட்னி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றி விழாவில் காளி வெங்கட் பேசியது, இந்த கதை எனது தந்தையை நினைவுப்படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த படம் கிடைக்காது என்பதால் இதில் நடித்தேன். படம் ரிலீசுக்கு பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக தியேட்டருக்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். படத்தில் நடிக்கும் போது இது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை என்றார்.
Next Post