பெங்களூருவில் ஜெயிலர் 2 ஷூட்டிங்
கூலி படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி ஜெய்லர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சென்னை மற்றும் கேரளாவில் படபிடிப்பு நடைபெற்ற நிலையில், இன்று முதல் பெங்களூருவில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக நடிகர் ரஜினி சென்னையில் இருந்து விமான மூலம் பெங்களூரு சென்று உள்ளார். ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் மாதம் கூலி படம் ரிலீஸ் ஆகும். ஜெய் லட்டு ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.
அகமதாபாத் விமான விபத்து மிகவும் வேதனையாக இருக்கிறது. கடவுள் அருளால் இப்படியான நிகழ்வுகள் இனிமேல் நடைபெறக்கூடாது என்றார்.
Prev Post
Next Post
