Take a fresh look at your lifestyle.

வெற்றி மட்டுமே பேசப்படும்: த்ரிஷா

73

வெற்றி மட்டுமே பேசப்படும்: த்ரிஷா
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா சமீபத்தில் கமலுடன் சேர்ந்த நடித்த தக்லைப்’ பட விமர்சனங்கள், அவர் கேரக்டர் மீதான பார்வை, கேலி, கிண்டல்களால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் திரிஷா.

இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இதுவரை அவர் பதில் அளிக்கவில்லை. அடுத்து சூர்யா ஜோடியாக ‘கருப்பு’ படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. அந்த படம் ஹிட்டானால் அனைத்து மைனசும் மறைந்துவிடும். வெற்றி மட்டுமே பேசப்படும் என திரிஷா தரப்பு நம்புகிறது.