விஜய் பிறந்தநாள் பரிசாக ஜனநாயகன் கிளிம்ஸ் வீடியோ
நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு 12.1 மணிக்கு ஜன நாயகன் பட கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து அவருக்கு தெரிவித்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Prev Post
Next Post