விஜய் மகன் இயக்கும் படத்தின் டைட்டில் சிக்மா
விஜய் மகன் இயக்கும் படத்தின் டைட்டில் சிக்மா
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் பிரியா அப்துல்லா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின் றனர். மேலும் ராஜுசுந்தரம், சம்பத் ராஜ், கிரண் கொண்டா,மகாலட்சுமி, சுதர்சனன்…