ஆரி அர்ஜுனனின்“4த் ஃப்ளோர்” ட்ரெய்லர் வெளியீடு
ஆரி அர்ஜுனனின்“4த் ஃப்ளோர்” ட்ரெய்லர் வெளியீடு
இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்துள்ள படம் “4த் ஃப்ளோர்”. இப்படத்தை மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்துள்ளார். வித்தியாசமான கதை களத்தில் மர்மங்கள்…