Take a fresh look at your lifestyle.

டபுல் ஆக்ஷனில் அதர்வா நடிக்கும் ‘வலை’

137

டபுல் ஆக்ஷனில் அதர்வா நடிக்கும் ‘வலை’
ஜீவா சங்கர் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் வலை இதில் டபுள் ஆக்ஷனில் அதர்வா நடித்த அவருக்கு ஜோடியாக ரூபா மஞ்சரி,வாணி போஜன் நடித்துள்ளனர்.ராது இன்ஃபோடெயின் மெண்ட் சார்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி தயாரிக்க, இயக்குநர் ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அந்தமான், சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. ராமேஸ்வரத்தை கதைக் களமாகக் கொண்ட இந்த படத்தில் சரா, குட்டி என இரண்டு கேரக்டரில்அதர்வா நடித்துள்ளார். இந்த படத்தின் டிசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.