Take a fresh look at your lifestyle.

4 நாளில் 761 கோடி வசூல் செய்த துரந்தர்-2

4 நாளில் 761 கோடி வசூல் செய்த துரந்தர்-2 உலகம் முழுவதும் 1300 கோடிக்கு மேல் வசூலை குவித்த துரந்தர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகமான துரந்தர்-2 (பழிவாங்கல்) படம் கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் பாகத்தை போலவே…

பிரிந்த ஜோடி மீண்டும் சேர்ந்தது

பிரிந்த ஜோடி மீண்டும் சேர்ந்தது இயக்குனர் பிரியதர்ஷனும், நடிகை லிசியும் கடந்த 1990-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு கல்யாணி, சித்தார்த் என்ற மகளும், மகனும் உள்ளனர்.திருமணமாகி 24 ஆண்டுகளுக்கு பிறகு 2015-ம் ஆண்டு…

பாவனாவின் புதிய அவதாரம்

பாவனாவின் புதிய அவதாரம் மலையாள நடிகையான பாவனா தற்போது சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்துள் ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தயாரித்து நடித்துள்ள ‘அனோமி' படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஓடிடியில் புதிதாக…

குத்து பாடலுக்கு நடனமாடிய மிருணாள்

குத்து பாடலுக்கு நடனமாடிய மிருணாள் சீதா ராமம் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இந்த படத்துக்கு பிறகு ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ள அவருக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து…

யூத் -விமர்சனம்

யூத் -விமர்சனம் பள்ளியில் படிக்கும் கென் கருணாஸ், சக மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு லூட்டி அடிப்பது, பெண்கள் பின்னால் சுற்றுவது என ஜாலியாக இருக்கிறார். அதோடு மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, அனிஷ்மா என மூன்று பேரை காதலிக்கிறார். இந்த நிலையில்…

ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ரீ லீலா

ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ரீ லீலா பவன் கல்யாணுடன் நடிகை ஸ்ரீலீலா சேர்ந்து நடித்துள்ள ‘உஸ்தாத் பகத்சிங்’ படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது.இதைஒட்டி விளம்பர நிகழ்ச்சிஹைதராபாத்தில் உள்ள பிரபல மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில்…

கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருது

கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருது ‘தெலுங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்தியத் திரையுலகில்…

கேம் பிளே’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

கேம் பிளே’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ் காளிதாஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பாக ‘கேம் பிளே’ என்ற படத்தை தயாரிக்கி ன்றனர்.‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியை 4 சீசன் வரை…

மலையாளத்தில் ரீமேக்காகும் ‘ஆதார்’

மலையாளத்தில் ரீமேக்காகும் 'ஆதார்' ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டு களையும் சர்வதேச விருதுகளையும் குவித்த 'ஆதார்' தமிழ் படம் தற்போது மலையாள த்தில் ரீமேக் செய்யப்பட…

ஹார்ட் சிம்பலுடன் ஹாப்பி மூடில் பிரியங்கா

ஹார்ட் சிம்பலுடன் ஹாப்பி மூடில் பிரியங்கா ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை தொடர்ந்துரா.கார்த்திக் இயக்கியுள்ள படம் மேட் இன் கொரியா'-இதில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப்படம், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில்…