Take a fresh look at your lifestyle.

ஹார்ட் சிம்பலுடன் ஹாப்பி மூடில் பிரியங்கா

127

ஹார்ட் சிம்பலுடன் ஹாப்பி மூடில் பிரியங்கா
‘நித்தம் ஒரு வானம்’ படத்தை தொடர்ந்துரா.கார்த்திக் இயக்கியுள்ள படம் மேட் இன் கொரியா’-இதில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப்படம், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.ஆங்கிலம் அல்லாத டாப் 10 படங்களில் ‘மேட் இன் கொரியா’ படம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் வகையில் நடைபெற்ற விழாவில் நடிகர்கள் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், இயக்குநர் கார்த்திக் மற்றும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கொரியன் சிக்னேச்சர் ஹார்ட் சிம்பலுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.