பாவனாவின் புதிய அவதாரம்
மலையாள நடிகையான பாவனா தற்போது சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்துள் ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தயாரித்து நடித்துள்ள ‘அனோமி’ படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஓடிடியில் புதிதாக தொடங்க இருக்கும் நிகழ்ச்சி ஒன்றை பாவனா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி யின் மலையாள பதிப்பை அவர் தொகுத்து வழங்க இருக்கிறார்.ஏற்கனவே ஓடிடியில் பூம்ரங் வில்லேஜ் என்ற தொடரில் பாவனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Prev Post
Next Post