Take a fresh look at your lifestyle.

ரஜினி 173: சிபிச் சக்கரவர்த்தி அவுட்; அஸ்வத் மாரிமுத்து இன்!!

ரஜினி 173: சிபிச் சக்கரவர்த்தி அவுட்; அஸ்வத் மாரிமுத்து இன்!! நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ள தாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதே…

மே மாதம் ரிலீஸ் ஆகும் முதற்கனல்

மே மாதம் ரிலீஸ் ஆகும் முதற்கனல் ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆர்.வெங்கட்டரமணன் இயக்கி யுள்ள படம் முதற்கனல்.இதில் புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி,தனுஜா,…

அட்லீ இயக்கத்தில் மீண்டும் ஷாருக்கான்!

அட்லீ இயக்கத்தில் மீண்டும் ஷாருக்கான்! அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ராக்கா’.இதில் தீபிகா படுகாேனே,ராஷ்மிகா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும்…

3000 கோடி கிளப்பில் இணைந்த ‘துரந்தர் ’

3000 கோடி கிளப்பில் இணைந்த ‘துரந்தர் ’ ரன்வீர்சிங், சாரா அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ மற்றும் துரந்தர் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ‘துரந்தர் 2’ படம் திரைக்கு வந்து சர்வேதச அளவில் ரூ.1,700…

மகளுக்கு கிரியா என பெயர் சூட்டிய ஹரீஷ் கல்யாண்

மகளுக்கு கிரியா என பெயர் சூட்டிய ஹரீஷ் கல்யாண் பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து தற்போது பிரபல நடிகராக இருப்பவர் ஹரீஷ் கல்யாண். தற்போது வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும்…

தனுசுக்கு ஜோடியான சாரா ஆர்ஜூன்

தனுசுக்கு ஜோடியான சாரா ஆர்ஜூன் நடிகர் தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்துள்ளார். அடுத்து லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் அவர் நடிக்கிறார். இது தனுஷின் 56-வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக…

ராஷ்மிகாவின் அர்ப்பணிப்பு

ராஷ்மிகாவின் அர்ப்பணிப்பு நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் ‘மைசா’ என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் முழுமையாக தன்னை…

ஆட்டோவில் சென்ற ரகுல் பிரீத் சிங்

ஆட்டோவில் சென்ற ரகுல் பிரீத் சிங் பிரபல நடிகையான ரகுல் பிரீத்சிங், கடந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் ஆடம்பர பங்களாவில் வசித்து வரும் அவருக்கு ஏராளமான சொகுசு கார்கள், கோடிக்கணக் கான…

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட்

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் “லவ் & வார்”.ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடித்துள்ள இப்படம் ஒரு தீவிரமான காதல் காவியமாக…

தனுஷ் கேரக்டர் பற்றி மனம் திறந்த விக்னேஷ் ராஜா

தனுஷ் கேரக்டர் பற்றி மனம் திறந்த விக்னேஷ் ராஜா இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர. மமிதா பைஜு ஹீரோயின் ஆக நடிக்க,முக்கிய கேரக்டரில் நடிகர்கள் சுராஜ்,கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம்,கருணாஸ் ஆகியோர் நடித்துள் ளனர்.…