Take a fresh look at your lifestyle.

மே மாதம் ரிலீஸ் ஆகும் முதற்கனல்

104

மே மாதம் ரிலீஸ் ஆகும் முதற்கனல்
‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆர்.வெங்கட்டரமணன் இயக்கி யுள்ள படம் முதற்கனல்.இதில் புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி,தனுஜா, ரோகிணி, சஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர். போத்திராஜ் தயாரித்துள்ளார். படத்துக்கு கந்தசாமி கோபால் ஒளிப்பதிவு செய்ய, மீராலால் இசை அமைத்துள்ளார். போதைப்பொருள் கலாச்சாரத்தால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது, மற்றும் அவர்களது குடும்பம் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார்.