ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட்
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் “லவ் & வார்”.ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடித்துள்ள இப்படம் ஒரு தீவிரமான காதல் காவியமாக உருவாகி யுள்ளது.இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம்
அடுத்த ஆண்டு ஜனவரி 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக இது வெளியாகிறது.
Next Post