ராஷ்மிகாவின் அர்ப்பணிப்பு
நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் ‘மைசா’ என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் முழுமையாக தன்னை தயாராக்கி கொள்ள பாங்காங்கில் சண்டைப் பயிற்சி கற்றுவருகிறார். தினமும் 8 மணி நேரம் பயிற்சி செய்யும் அவருக்கு சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குனர் ஆண்டி லாஸ்கின் பயிற்சி அளிக்கிறார்.பயிற்சி முடிந்ததும் கேரளாவில் 16 நாட்கள் முக்கியமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
Prev Post
Next Post