Take a fresh look at your lifestyle.

தள்ளிப் போகும் ஜெயிலர் 2

தள்ளிப் போகும் ஜெயிலர் 2 நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று உலக அளவில் ரூ.600 கோடி வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது.…

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே புஷ்பா படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கி வரும் ராக்கா படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஹீரோயினாக பூஜாஹெக்டே நடிக்க…

பெத்தி பட வெளிநாட்டு உரிமையை பெற்ற ஹொம்பாலே பிலிம்ஸ்

பெத்தி பட வெளிநாட்டு உரிமையை பெற்ற ஹொம்பாலே பிலிம்ஸ் கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ், தற்போது ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் அடியெடுத்து…

சிவகார்த்திகேயனின் ‘வேலும் மயிலும்’ பாடல்

சிவகார்த்திகேயனின் 'வேலும் மயிலும்' பாடல் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சமீபத்தில் வெளியான 'தாய் கிழவி' படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது முதல் சுயாதீன இசைப்…

ரஜினி கமல் இணையும் படத்தில் திரிஷா

ரஜினி கமல் இணையும் படத்தில் திரிஷா நெல்சன் இயக்கத்தில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஜீவ் மேனன்…

ஏ ஆர் முருகதாஸ் குறித்து ஜெய் சொன்ன சுவாரஸ்ய தகவல்

ஏ ஆர் முருகதாஸ் குறித்து ஜெய் சொன்ன சுவாரஸ்ய தகவல் ஜெய் நடிப்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இதில் மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.இவர்களுடன் யோகி பாபு, கருட ராம்,ஸ்ரீமன் உள்பட பலரும்…

சந்தானத்துக்கு ஜோடியான அபர்ணா தாஸ்

சந்தானத்துக்கு ஜோடியான அபர்ணா தாஸ் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் லவ் பைட் .இதில் அவருக்கு ஜோடியாக டாடா பட புகழ் நடிகை அபர்ணா தாஸ் கதா நாயகியாக நடிக்கிறார். மேலும்…

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர்

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்த தென்பாதியான் இயக்கியுள்ள படம் ‘அங்கீகாரம்’. இதில் பிரபல தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.ஸ்வஸ்திக்…

மீண்டும் போலீஸ் யூனிபார்மில் துரை சுதாகர்

மீண்டும் போலீஸ் யூனிபார்மில் துரை சுதாகர் தப்பாட்டம் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய துரை சுதாகர், இப்படத்திற்க்காக எக்ஸ் தள உரிமையாளர் எலன் மஸ்க்கிடம் பாராட்டையும் பெற்றார்.அதன் பிறகு களவாணி 2, டேனி, நந்தன் உள்ளிட்ட படங்களில் வில்லன்…

வட சென்னை 2′ அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

வட சென்னை 2' அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். சன் நெக்ஸ்ட் டிஜிட்டல் தளத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒளிபரப்பாகும் ஜாலி ஓ ஜிம்கானா என்ற நிகழ்ச்சியில்…