Take a fresh look at your lifestyle.

கருப்பு டிரெய்லர் ரிலீஸ் எப்போது?

கருப்பு டிரெய்லர் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கருப்பு’. இப்படம் வரும் 14-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்து இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ள…

ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகவும் பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகவும் பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்காசோப்ரா. தொடர்ந்து பல மொழிகளில் நடித்து இந்திய திரை உலகில் முன்னணி நடிகை யாக இருக்கிறார். இந்த நிலையில் பிரபல…

மியூசிக் டைரக்டருக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்

மியூசிக் டைரக்டருக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர் தமிழ், தெலுங்​கில் முன்​னணி இசை அமைப்​பாள​ராக இருப்​பவர் தேவி ஸ்ரீ பிர​சாத். பல சூப்​பர் ஹிட் பாடல்​களைக் கொடுத்​துள்ள இவர், கதா​நாயக​னாக நடிக்​கும் படம் ‘எல்​லம்​மா’. இதை தெலுங்கில்…

ஒரே மாதிரி கேரக்டரில் நடிக்க விருப்பமில்லை: ரம்யா ரங்கநாதன் .

ஒரே மாதிரி கேரக்டரில் நடிக்க விருப்பமில்லை: ரம்யா ரங்கநாதன் . தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா ரங்கநாதன். தற்போது ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் மீசைய முறுக்கு-2 மற்றும் ஜமா படை…

ஹீரோவான சூரி பட இயக்குனர்

ஹீரோவான சூரி பட இயக்குனர் விமல் நடித்த ‘விலங்கு’ வெப் தொடர் மற்றும் சூரி நடித்த ‘மாமன்’ படத்தை இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜ்.இவர், தற்போது வாரண்ட் என்ற வெப் தொடரில் நடித்து ஹீரோவாக அறிமுகமாகிறார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ்…

சோனாக்‌ஷி, ஜோதிகா நடித்துள்ள சிஸ்டம்

சோனாக்‌ஷி, ஜோதிகா நடித்துள்ள சிஸ்டம் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிஸ்டம். இதில் சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். மேலும் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே,…

பெத்தி படத்தில் ராம் சரண் நடிப்பு ரங்கஸ்தலத்தை மிஞ்சும்

பெத்தி படத்தில் ராம் சரண் நடிப்பு ரங்கஸ்தலத்தை மிஞ்சும் ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமை ப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் வருமாறு, இயக்குனரிடம் இதன் கதையை…

மியூசிக்கல் ரொமான்ஸ் படம் சைக்கிள் கேப்

மியூசிக்கல் ரொமான்ஸ் படம் சைக்கிள் கேப் இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சைக்கிள் கேப்'.காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் படமாக…

கேமராவுக்கு பின்னால் நடிக்க தெரியாது: மீனாட்சி சவுத்ரி

கேமராவுக்கு பின்னால் நடிக்க தெரியாது: மீனாட்சி சவுத்ரி விஜய்யின் தி கோட் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. தற்போது இவர் பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில்…

பஞ்சாயத்தில் சிக்கிய கருப்பு: ரசிகர்கள் அப்செட்

பஞ்சாயத்தில் சிக்கிய கருப்பு: ரசிகர்கள் அப்செட் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் நேற்று (14ம் தேதி) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியாஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. காலை 9 மணி சிறப்பு காட்சியை…