கேமராவுக்கு பின்னால் நடிக்க தெரியாது: மீனாட்சி சவுத்ரி
விஜய்யின் தி கோட் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. தற்போது இவர் பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியது, எப்போதுமே உள்ளே ஒன்று வெளியே ஒன்று என நான் பேசியது கிடையாது. ஒளிவுமறைவு இல்லாமல் பேச,பழகக் கூடியவள் நான். அதனால் நான் பல விமர்சனங்களை யும் சந்தித்து உள்ளேன். கேமராவுக்கு முன்னாள் நடிப்பேன்.ஆனால் பின்னால்நடிக்கக்கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன் என்றார்.
Next Post